காற்றுக்கும். இரும்பிற்குமுள்ள உறவு அப்படி. அதாவது சாதாரணமாகக் காற்று வெளியில் இருக்கும் போது இரும்பு ஒன்றும் ஆவதில்லை ஆனால் காற்றில் ஈரமிருப்பின் வினை புரிகிறது
இதற்கு முக்கியக் காரணம் ஆக்சிஜன், ஈரப்பதம், இரும்பு ஆகியவற்றின் இரசாயனக் இந் த கூட்டுவினை தான் வினைப்பாட்டைத் துரு' (RUST) என்கிறோம். இதனைத் தவிர்க்க கண்டுபிடிக்கப்பட்டதே எனாமல் பெயிண்ட்டாகும். இது இரும்பு மீது ஈரப்பதம் moisture ஆவதைத் தடுக்கின்றது. இதனால் பல வருடம் துரு ஏறாமல் பாதுகாக்கலாம் அதிகளவில் பாதிப்படைபவை கப்பல்கள் தாம் சுடற்பகுதி சோடியம் குளோரைடு காற்றில் அதிகமுள்ள பகுதி என்பதால் விரைவில் இரும்பு இற்றுப்போக வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment