Friday, 3 July 2020

நல்ல தீர்ப்பு - சிறுகதை




ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தார்
ரொம்ப நல்லவர்.
ஒரு நாள் அரண்மனையிலே விசாரணை நடந்துகிட்டு இருக்கு, அதிலே ஒரு வழக்கு

ஒரு விவசாயி வந்து புகார் கொடுத்தார்

என்ன புகார்ன்னா அவரு வயலில் ஆடுகள் வந்து மேய்ந்து பயிரை அழிச்சிட்டுது.

நிறைய உழைச்சு, செலவு பண்ணி, பயிரை உண்டாக்கி வச்சிருந்தேன்... எல்லாம் போயிட்டுது

இனிமே நான் என்ன செய்யிறது? நீங்கதான் சரியான தீர்ப்பு வழங்கும்"இன்னார் அந்த விவசாயி,

"இந்த ஆடுகளுக்குச் சொந்தக்காரர் யாருன்னு கண்டுபிடிச்சு அரண்மனைக்கு அழைச்சிட்டு வாங்க" ன்னு உத்தரவு போட்டார் ராஜா

சேவகர்கள் போனாங்க.. அவரைக் கூப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க.

ராஜா விசாரிச்சு முடிச்சுட்டு தீர்ப்பு வழங்கினார்.

விவசாயி அடைந்திருக்கிற இழுக்கு ஈடாக உன்னுடைய ஆடுகளை அவர்கிட்டே கொடுத்துட வேண்டியதுதான்" அப்படின்னு சொல்லி புட்டேன்.

அந்த மன்னருடைய மகள் இதைப்பார்த்துக் கிட்டே உட்கார்ந்திருந்தான்.
இந்தத் தீர்ப்பை வழங்கலாமே ன்னு நினைச்சேன்.

சிறப்பா

அப்பாகிட்டே சொன்னான். உடனே அந்த அரசர்

சரி நீயே இதற்குச் சரியான தீர்ப்பு சொல்"

அப்படின்னுட்டு.

அந்த இளவரசன் தீர்ப்பு சொன்னார் :

உமது ஆடுகள் எல்லாத்தையும் ஓர் ஆண்டு காலத்துக்கு அந்த விவசாயிகிட்டே ஒப்படைச்சுட வேண்டியது. அந்த ஒருவருஷத்துக்குள்ளே அந்த ஆடுகள் போடுகிற குட்டிகள், பால், எரு, எல்லாம் விவசாயி எடுத்துக்க வேண்டியது. ஒருவருஷத்துக்குப் பிறகு உமது ஆடுகளை நீ திரும்ப வாங்கிக்க வேண்டியது' இது தான் இளவரசன் சொன்ன தீர்ப்பு

"இது சரியான தீர்ப்பு நாள்... இனி எனது அரச பொறுப்புகளை இளவரசன் வசம் ஒப்படைக்கிறேன்

அப்படின்னு சொல்லி ஒப்படைச்சுட்டாராம்.

தாவூத் நபி சுலைமான் நபி அவர்களுடைய சரித்திரத்திலே இந்த சம்பவம் காணப்படுவதாக ஒரு சகோதரி(திருமதி எழுதியிருக்காங்க. எச். கோரி இதை நமக்கு

ஒரு தண்டனையைப் பெறுகிறவன் அதற்குப் பிறகு சமூகத்திலே நல்லவிதமாக வாழ வாய்ப்பு இருக்கறமாதிரி அமையணும் தீர்ப்பு! அதற்கு இது ஓர் உதாரணம்

சில தீர்ப்புகள் எப்படி அமைஞ்சுடுதுன்னா ஒருதண்டனையை அனுபவிச்சி முடிச்சவன் அதற்கப்புறம் அவன் இந்த சமூகத்தில் நல்லவனா வாழ நினைச்சாலும் அதுக்கு தகுதியில்லாதவன் என்கிற அளவுக்கு சூழ்நிலை இது சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி.

இன்னொரு ஊர்லே ஒரு ராஜா இருந்தார்

99

அவரு ஒரு நாள் போட்டி வச்சார். என்ன போட்டின்னா... அரண்மனைவாசல்லே ஒரு பெரிய நீச்சல் குளம்.... அதிலே நிறைய விஷப்பாம்புகள்

"இந்த இளைஞன் துணிச்சலா அந்த நீச்சல் குளத்திலே குதித்து... நீந்தி.. கரையேறி வர்றானோ அவனுக்கு 100 ஏக்கர் நிலம் பரிசா வழங்கப்படும். அது வேணாம்ன்னா 1000 ஆடுகள் பரிசா வழங்கப்படும்.

அதுவும் வேணாம்ன்னா என்னுடைய கல்யாணம் பண்ணிக்கலாம்

இது தான் மன்னருடைய அறிவிப்பு

பரிசெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் பாம்புகள் உள்ள குளம்ங்கறது நல்லா இல்லை.

அதனாலே யாரும் அதில் குதித்து நீந்தி முன் வரலே இருந்தாலும் திடீர்னு ஒரு இளைஞன் அந்த நீச்சல்குளத்திலே குதிச்சான். நீந்தினான். ஒருவழியா கரையேறி வந்துவிட்டான்.

மன்னருக்கு ரொம்ப மகிழ்ச்சி

"நீதான் தைரியமான இளைஞர் இப்படி"ன்னு கூப்பிட்டார். கிட்டே வந்தான் இளைஞன் தண்ணீர் சொட்ட சொட்ட

அந்த

"உனக்கு 100 ஏக்கர் நிலம் வேணுமா?" என்றார்.

"வேண்டாம்"என்றான்.

சரி -

அப்படின்னா 1000 ஆடுகள்

வேணுமா?"என்றார்.

"அதுவும் வேண்டாம்"என்றான்.

"ஒ.... அப்படின்னா

வேணுமா?"என்றார்

என் பொண்ணு

"அதுவும் வேணாம் "ங்கறான் ராஜாவுக்கு ஒண்ணும் புரியல.

"அப்படின்னா உனக்கு என்னதான் வேணும்"ங்கறார்.

என்னைப் பிடிச்சி இந்த குளத்திலே தள்ளிவிட்டவன் யார் ன்னு எனக்குத் தெரியும்"

அப்படின்னான்.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...