Thursday, 6 December 2018

தமிழ் இலக்கணம்- ஓர்_ஒரு_வேறுபாடு....

உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஓர் வரும்.

உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஒரு வரும்.

 தமிழ் மொழியில் பிழையின்றி சிறப்பாக பேசவும், எழுதவும் பயன்படும் ஒரு திறன்.


No comments:

Post a Comment