Thursday, 2 July 2020

மரங்களின் வயதை கணக்கிடுவது எப்படி?




பொதுவாக தாவரங்களை மூன்று வகை.அவை ஓராண்டுத் தாவரங்கள்(Annuals) ஈராண்டுத்
தாவரங்கள் annuals), பல்லாண்டுத் எ ன் று தாவரங்கள் என பெயர் வழங்கப்படுகின்றன ஓராண்டு காலத்திலேயே பிறந்து, வளர்ந்து
பயன் தரும் தாவரங்கள் ஓராண்டுத் தாவரம் கள் எனப்படுகின்றன. நெல், கோதுமை, கடலை பட்டாணி, தக்காளி போன்றவை ஓராண்டு தாவர வகையைச் சேர்ந்தவை

இரண்டு ஆண்டுகளுக்குள் பூத்து, பழங்கள் உண்டாகி பின் மடிந்துவிடும் தாவரங்கள் ஈராண்டுத் தாவரங்கள் எனப்படுகின்றன ஃபாக்ஸ் க்ளோவ் (Fox glove), ஹாலி ஹாக் (Holly hock) போன்ற தாவரங்கள் ஈராண்டுத் சேர்ந்தவை. இரண்டு
ஆண்டுக்கு மேல் பல ஆண்டுகள் வரை வாழும் தாவரங்கள் பல்லாண்டுத் தாவரங்கள் படுகின்றன. எனப் எல்லா வகையான மரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். இவைகள் பல தடவைகள் பூத்து பலன் கொடுக்கும்

மரங்கள் பொதுவாக பல ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. ஒருசில மரங்கள் 4000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்கின்றன கலிபோர்னியாவிலுள்ள கிரேட்சி கோவா மரங்கள் 4000 ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன என்று தாவரவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். யூ என்ற மரமும் செஸ்ட் நட் என்ற மரமும் 2000 ஆண்டுகள், ஓக் என்ற மரம் ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை என்று கண்டறிந்துள்ளனர்.

மரங்களின் வயதைக் கண்டறிய ஒரு எளிய முறையைக் கையாளுகின்றனர். பொது மரத்தினுடைய பகுதியைக் குறுக்காக அடிப்பாகப் வெட்டினால் அதனுடைய நடுப்பகுதியிலிருந்து வெளி வட்டம் வரை அடுக்கடுக்காகப் பல வளையம் கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை அந்தக் குறிப்பிட்ட மரத்தின் வயதாகக் கணக் விடுகின்றனர். அதாவது அந்த மரத்திற்கு ஒவ்வொரு வயது பட்டைக்குள் ஒரு வளையம் உண்டாகிறது

இந்த வளையங்கள் மரத்தின் வயது ஆகிறது.

பொதுவாக குளிர் காலத்திலும், இலையுதிர் காலத்திலும் உற்பத்தியாகும் மரங்கள் உறுதி யும், செறிவும் கொண்ட மரமாக இருக்கும்

ஆனால் வசந்த காலத்திலும், கோடைக்கால திலும் உற்பத்தியாகும் மரம் மிருதுவாகவும் செறிவின்றியும் இருக்கும்.

மரத்தின் அடிப்பகுதியில் உள்ள வளையம் பழுப்பு நிறமாகவும், மற்றொரு வளையம் இளமஞ்சள் நிறமாகவும் காணப்படு கின்றன மரத்தின் நடுப் பகுதியிலிருந்து பட்டை வரையில் உள்ள வளையங்களை எண்ணினால் அந்த மரத்தின் வயதை நாம் அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment